தாண்டிக்குடியில் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ – மலைக்கிராம மக்கள் ஆர்வமுடன் வரவேற்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரைக் காண சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மலைக்கிராம மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் தவெக தலைவர் நடிக்கும் படப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மே.1-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் கீழ் மலைப் … Read more

தற்கொலைப் படையாக பாகிஸ்தானுக்கு செல்ல தயார்: கர்நாடக அமைச்சர் பேட்டி

பெங்களூரு: கர்​நாடக வீட்டு வசதித் துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான், ஹொசப்​பேட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாம் அனை​வரும் இந்​தி​யர்​கள். பாகிஸ்​தானுடன் நமக்கு எந்த உறவும் கிடை​யாது. பாகிஸ்​தான் நம்மை எதிரி​யாக நினைக்​கிறது. பாகிஸ்​தானுடன் போர் ஏற்​பட்​டால், நான் சண்​டை​யிட தயார். பிரதமர் மோடி​யும், உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் அனு​மதி அளித்​தால் நான் பாகிஸ்​தானுக்கு தற்​கொலை படை​யாக செல்ல தயா​ராக இருக்​கிறேன். மத்​திய அரசு எனக்கு ஒரு தற்​கொலை வெடிகுண்டை அளித்​தால் எனது உடலில் … Read more

பாகிஸ்தானுக்கு மரண அடி… சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்… இந்தியாவின் அதிரடி அட்டாக்!

India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ஒரே மாதிரி இருக்கு.. டிடியை உடை மாற்ற சொன்ன நடிகை நயன்தாராவா? அவரே சென்ன விஷயம்

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்போது தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Tourist Family: 'இந்தப் படம் என் மனதை மிகவும் ஈர்த்தது…' – நெகிழ்ந்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி இந்தப் படம் நேற்று (மே … Read more

”முதல்வர்களின் திலகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”! பாராட்டு விழாவில்  கல்வியாளர்கள் பெருமிதம்

சென்னை: மாநில சுயாட்சியை மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்,  முதல்வர்களின் திலகம் மு.க.ஸ்டாலின் என கல்வியாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு கல்வியாளர்கள் செங்கோல் பரிசளித்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் மூலம் அனுமதி வழங்கியது. இதனால், தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரே இருந்து வருகிறார். இதையடுத்து,   பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மீட்டுத்தந்த … Read more

CSK: 'வெற்றியோ, தோல்வியோ… கர்ஜித்துக்கொண்டே இருங்கள்'- சிஎஸ்கே குறித்து சாக்ஷி தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. csk வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்றுப் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்தத் தொடர் தோல்விகளை ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். … Read more

“எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026-ல் முடிவது உறுதி” – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். … Read more

பத்மஸ்ரீ பாபா சிவானந்த் காலமானார்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி இரங்கல் 

புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் காலமானார். மக்கள் இறுதி … Read more

அனைவரின் ஃபேவரைட் ஷோ.. வந்தாச்சி 'ஹார்ட் பீட் சீசன் 2' புரோமோ

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!