வோடஃபோன் ஐடியா சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? இதோ அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்
Vodafone Idea Plan For 180 Days: வோடஃபோன் ஐடியா (Vi) மீண்டும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இன்த திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. வோடஃபோன் ஐடியா இன் இந்த புதிய 2399 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் நீண்ட வேலிடிட்டியுடன் வருகிறது, மற்றும் இதில் நீங்கள் ஏராளமான நன்மைகளை பெறுவீர்கள். இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 180 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு … Read more