வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more