Thug Life: "அஞ்சு வண்ணப் பூவே என் ஸ்டைல்ல பாடினேன்; ஆனா, ரஹ்மான் சார்" – பாடகி சாருலதா மணி பேட்டி
‘அஞ்சு வண்ண பூவே…’ இதயம் துளைக்கும் தாலாட்டுப் பாடல் மூலம், ட்ரெண்ட் ஆகி மீண்டும் நெஞ்சம் நெகிழ வைத்திருக்கிறார் பாடகி சாருலதா மணி. ‘காக்க காக்க’, ‘என் உச்சி மண்டைல’, ‘சில்லாக்ஸ் சில்லாக்ஸ்’, எனத் துள்ளலான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களை ஏற்கெனவே வைப் ஏற்றிய சாருலதா மணி, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் பாடிய ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ பாடல் நம் இதயத்தில் பொத்தி வைக்கப்பட்டு இன்ஸ்டா ரீல்ஸ்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இசையின் மீது கொண்ட பேரார்வத்தாலும் … Read more