மாணவர்களை சந்திக்கும் விஜய்.. ஊக்கத்தொகையும் இருக்கு.. எப்போது தெரியுமா?

Vijay Meets Students: பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை நடிகரும் தவெக தலைவருமான விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார். 

GT: குஜராத் டைட்டன்ஸ் வெளியேற்றும் 3 வீரர்கள்… உற்றுநோக்கும் சிஎஸ்கே?!

Gujarat Titans: குஜராத் அணிக்கு இந்த சீசனில் (IPL 2025) 14 லீக் போட்டிகளில் 5 தோல்விகளையே சந்தித்திருக்கிறது. 9 வெற்றிகள் மூலம் தற்போதுவரை அந்த அணிதான் முதலிடத்தில் உள்ளது. Gujarat Titans: கடைசியில் சறுக்கிய குஜராத் ஆனால், இன்றைய மும்பை – பஞ்சாப் (PBKS vs MI) போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அவர் முதலிடத்திற்கு வந்துவிடுவார்கள். குஜராத் 2வது இடத்திற்கு தள்ளப்படும். ஒருவேளை நாளைய போட்டியில் லக்னோவை ஆர்சிபி (RCB vs LSG) வீழ்த்தினால் … Read more

"எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு, எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்!" – சிநேகன் – கன்னிகா பதிவு

பாடலாசிரியர் சிநேகன் – கன்னிகா தம்பதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள். Snehan – Kannika கமல் ஹாசன் இந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை எனப் பெயர் சூட்டியிருந்தார். அது குறித்து அப்போது அவர்கள், “காதலர் தினத்தில், எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் … Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், பல வழிகளில் நிதி பெற்றதாகவும் டெல்லியில் சிஆர்பிஎஃப் அதிகாரியை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பு வட இந்தியா முழுவதும் தீவிரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. 2023 முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதாகக் கூறி இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரி மோதி ராம் ஜாட்டை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது என்று … Read more

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வில், பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்க்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில தலைவரான கரூரைச் சேர்ந்த ஆ.மலைக்கொழுந்தனிடம் பேசினோம். “இந்திய அரசின் உயர் பதவிகளான இந்திய ஆட்சிப் பணிக்கு ஐ.ஏ.எஸ், இந்திய காவல் பணி, ஐ.பி.எஸ் போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் … Read more

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 27) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள … Read more

பாகிஸ்தானிடம் சொல்லிவிட்டுதான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்ததா? – காங். குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் ரியாக்‌ஷன்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு நேர்மையற்றது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயா பச்சன், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய … Read more

மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

நேற்று முளைத்த காளான் விஜய்.. விளாசிய அமைச்சர் சேகர்பாபு!

Sekar Babu criticized Vijay: நேற்று முளைத்த காளான்களுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசி உள்ளார்.

MI: மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் இந்த வீரர்கள்… சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கும்!

Mumbai Indians: ஐபிஎல் 2025 தொடர் (IPL 2026) அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. Mumbai Indians: வெறித்தனமான மும்பை இந்தியன்ஸ்  இருப்பினும் எந்தெந்த அணிகள் குவாலிபயர் 1 போட்டியிலும், எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதை அறிய நாளை நடைபெறும் ஆர்சிபி … Read more