டெல்லியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை: 200+ விமானங்களின் சேவை பாதிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு மழை குறித்த ரெட் அலர்ட்டை கொடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், டெல்லி மட்டுமல்லாது ஹரியானாவின் சில பகுதியிலும் மழை பதிவானது. டெல்லியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை … Read more

விராட் கோலியை நேரில் சந்தித்த சிம்பு! என்ன பேசினார்கள் தெரியுமா?

Simbu Talks About Meeting With Virat Kohli : நடிகர் சிம்பு, தான் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?  

ஐபிஎல் 2025 : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?

IPL 2025 Gujarat Titans vs CSK : ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு … Read more

Thug Life: “ `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" – மணிரத்னம் ஓப்பன் டாக்

‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Mani Ratnam – Thug Life விழாவில் மணிரத்னம் பேசும்போது, “நான் நன்றி சொல்லணும்னா, கே. பாலசந்தர் சார்ல இருந்து ஆரம்பிக்கணும். அவர்தான் நான் சினிமாவுக்கு வர்றதுக்கு … Read more

நான்கு முதல்வர்கள் பங்கேற்காத நிதி அயோக் கூட்டம்

டெல்லி நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடந்தது, கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முதல்வர்கள் பங்கேற்றனர் இந்த முறை நிதி ஆயோக்  கூட்டத்தில் இந்தமுறை பங்கேற்காதோர் பட்டியலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

மீண்டும் பரவும் கொரோனா; மும்பை, பெங்களூருவில் 5 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 10 நாள்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்தான் அதிக அளவில் கொரோனாவின் தாக்கம் இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக மும்பை அருகில் உள்ள கல்வா என்ற இடத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார். … Read more

செங்கல்பட்டு – கடற்கரை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று (மே 25) மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (மே 25) நண்பகல் 12.30 மணிக்கு இயக்கப் படும் மின்சார ரயில், சிங்கபெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட … Read more

துப்பாக்கியை காட்டி அதிகாரியை மிரட்டிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம்

துப்பாக்கியை காட்டி அரசு அதிகாரியை மிரட்டிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பரன் மாவட்டம், அன்டா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக (எம்எல்ஏ) குன்வர்லால் மீனா இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசு அதிகாரியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக மீனா மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச … Read more

தக் லைஃப் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! யார் யார் என்ன பேசினார்கள்?

Thug Life Audio Launch Highlights : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதன் ஹைலைட்ஸை இங்கு பார்ப்போம்.  

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!

Tamil Nadu government : ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை, சுயதொழில், இலவச மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.