அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம்!
TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, தமிழ் சினிமாவுல அழகான மின்னல் மாதிரி சில படங்கள்ல மட்டுமே நடிச்ச, ஆனா, இன்னிக்கு வரைக்கும் நம்ம எல்லாரோட மனசுலேயும் இருக்கிற நடிகை ரதி பத்தி தான் தெரிஞ்சுக்கப்போறீங்க. நடிகை ரதி … Read more
டெல்லி நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லியில் 138 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. எனவே நாடெங்கும் போர் பதற்றம் … Read more
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த சந்திராப்பூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு நீதிபதிகள் நிதின் சூர்யவன்சி, மகேந்திர சந்த்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு … Read more
திருச்சி: “நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்” என்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் இன்று (மே 9) நடைபெற்ற அரசு … Read more
புதுடெல்லி: எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை என தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் கடந்த 7-ம் தேதி முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய முஸ்லிம் தனிநபர் … Read more
India Pakistan War: இந்தியாவின் 24 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 500 சிறிய டிரோன்கள் மூலம் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோரா கைய தட்டுங்க வரும் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மே 10 ஆம் தேதி நடக்கும் குறைதீர் முகாமில் கலந்து கொண்டால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்.
IPL cancellation : இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் … Read more