மதுரை இந்து முன்னனி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு இப்போது விமரிசையாக தொடங்கி உள்ளது. தற்போது இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் துவக்கமாக கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் […]
