'ஒரு நாள் கோடீஸ்வரி' – 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். 20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது. Michigan கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் … Read more