சர்வதேச யோக தினத்தை ‘மணல் சிற்பம்’ வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்

டெல்லி:  இன்று சர்வதேச யோகா தினம்  உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த  பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக்,  ஒடிசா கடற்கரையில்,  பிரதமர் மோடி சூரிய சமஸ்காரம் செய்யும் வகையில் மணல் சிற்பத்தால் யோகா தினத்தை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், … Read more

கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் … Read more

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது: ஆளுநர் ரவி

மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜூன் 22) நடைபெறுகிறது. அதனையொட்டி மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் பூஜைகள் … Read more

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை குடிமக்களையும் வெளியேற்ற இந்தியா முடிவு

புதுடெல்லி: நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் உள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் மத … Read more

ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: ஈரான்

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இஸ்ரேல் – ஈரான் போரை எளிதாக நிறுத்த முடியும். ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் … Read more

பெண்களுக்காக ஹெல்மெட் விஷயத்தில்… மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு – புது ரூல்ஸ்!

Bikes In India: பெண்கள் மற்றும் இருச் சக்கர வாகனத்தில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பெண்களுக்கான சூப்பர் திட்டம், 50 சதவீதம் மானியம் உண்டு – தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government Scheme : பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ஒரு சூப்பர் திட்டம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

ஜூலையில் திரைக்கு வரும் விஜய் சேதுபதி, அனுஷ்கா, பஹத்பாசில், சசிகுமார் படங்கள் – ஒரு பார்வை.!

சினிமா ரசிகர்களுக்கு வரும் ஜூலை மாதம் ஒரு கொண்டாட்டமான மாதம். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது. அதில் விஜய் சேதுபதி, அனுஷ்கா, வடிவேலு, சித்தார்த், சசிகுமார், விமல் என பலரின் படங்களும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மே மாதம் வரை தமிழில் 114 படங்கள் வெளியாகியிருக்கிறது என்றும், அதில் சிறிய அளவில் தான் படங்கள் ஹிட் அடித்திருக்கிறது என்கிறது கோடம்பாக்கம். இந்நிலையில் அடுத்து வெற்றி வாகை சூட … Read more

பாரிஸ் டயமண்ட் லீக் 2025:  ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் நீரஜ் சோப்ரா…

டெல்லி: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் டயமண்ட் லீக் 2025   ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஏற்கனவே  ஸ்டேட் செபாஸ்டியன் சார்லட்டியில் தனது முதல் இரவு எறிதலுடன் 88.16 மீட்டர் தூரம் எறிந்து பட்டத்தை வென்றார். வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த சீசனில் மூன்று போட்டிகளில் நீரஜ் தனது ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தியது இதுவே முதல் முறை, … Read more

RJB: 'RJ பாலாஜி to RJB' – "பெயரை மாற்றக் காரணம் இதுதான்" – ஆர்.ஜே.பாலாஜி ஷேரிங்ஸ்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கருப்ப சாமியின் அரிவாள், வேல் முன்பு அரிவாள் ஏந்தியபடி சூர்யா நிற்கும் போஸ்டர் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. View this post on Instagram A post shared by MaPandiarajan … Read more