3 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை (ஜூன் 20, 21 தேதி) பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணத் திட்டத்தில், பல்வேறு திட்டத் தொடக்க விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் மற்றும் பொது உரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பீகார் இதன்படி பீகார் மாநிலம் சிவானுக்கான தனது பயணத்தின் போது, உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளை மையமாகக் கொண்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் ரூ. 400 … Read more

ஈரான்-இஸ்ரேல் மோதல்… ரகசிய தகவல்களை பரிமாறி கொள்ள ரஷியா-சீனா ஒப்புதல்

மாஸ்கோ, ஓராண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த பதற்ற சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் … Read more

Sitaare Zameen Par: குரோசவா இன்பிரேஷன்;ஆமீர் கான் இயக்குநரான கதை! – 'தாரே ஜமீன் பர்' ரீவிசிட்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஆமீர் கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’. 2007-ல் ஆமீர் கானின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அப்படம் ஏற்படுத்தியது போன்ற தாக்கத்தையும் விழிப்புணர்வையும் இப்படத்தின் கதையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2கே கிட்ஸ் பலரும் தங்களுடைய வளரும் பருவ நாட்களில் நிச்சயமாக இந்தப் படத்தைக் கடந்து வந்திருப்பார்கள். Taare Zameen Par சொல்லப்போனால், அப்போது … Read more

முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில் அவலம்

கும்பகோணம்: தமிழக முதல்வர் காணொலியில் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். இந்தநிலையில், சூரியனார்கோவிலில் உள்ள பழைய ஊராட்சி … Read more

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: இலங்கைக்கு தப்ப முயன்ற முன்னாள் எம்எல்ஏ கைது

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் ஜெகன் ஆட்​சி​யின் போது நடை​பெற்ற மது​பான கொள்கை ஊழல் குறித்த விசா​ரணை​யில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டியை ஆந்​திர போலீ​ஸார் செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். இவர் இலங்கை தப்​பிச்செல்ல முயன்​ற​தாக கூறப்​படுகிறது. இவ்​வழக்​கில் ஏற்​கெனவே கைதான முக்​கிய குற்​ற​வாளி​யான கசிரெட்டி ராஜசேகர … Read more

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியாவின் ஈரான் ஆதரவுக் குரல்

தெஹ்ரான்: ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் இன்று ஏழாவது நாளை எட்டியது. இந்த நிலையில், வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் … Read more

காமாட்சி அம்பாள் திருக்கோயில்,  அல்லிநகரம், தேனி மாவட்டம்.

காமாட்சி அம்பாள் திருக்கோயில்,  அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பொது தகவல் : கல்வி கேள்விகளில் ஞானத்துடன் திகழவும் விரும்பிய வேலை கிடைக்கவும், பணியில் பதவி உயர்வு கிடைக்கவும், கல்யாண வரம் வேண்டியும், பிள்ளை வரம் கேட்டும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன் : வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு தீ சட்டி … Read more

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது: நயினார் நாகேந்திரன் உறுதி

சென்னை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு என்றும், அங்கு அரசியல் இருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதையடு்த்து ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது … Read more

அகமதாபாத் விமான விபத்தில் ஆயுள் காப்பீடு செய்தவரும் நியமனதாரரும் இறப்பு: இழப்பீடு வழங்குவதில் சிக்கல்

அகமதாபாத்: ஏர் இந்​தியா விமான விபத்​தில் பயணம் செய்த பெரும்​பாலான காப்​பீட்​டு​தா​ரரும், அவர் நியமித்த நாமினி​யும் ஒருசேர உயி​ரிழந்​துள்​ளனர். இதனால், இழப்​பீட்டு தொகையை வழங்குவதில் காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மிகப்​பெரிய குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. ஜூன் 12-ம் தேதி அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. விமானத்​தில் பயணம் செய்த 241 பேர், கட்​டிடத்​துக்​குள் இருந்த 29 பேர் என மொத்​தம் 270 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் குடும்​பத்​துடன் லண்​டன் சென்​றபோது இந்த துயர சம்​பவம் … Read more

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயம்!

டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி … Read more