மீண்டும் கிராமத்து காமெடி நாயகனாக விமல்! களவாணி மாதிரி இருக்குமா?

Actor Vimal New Film : அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது.  

இலவச வீட்டுமனை பட்டா : நாமக்கல், கரூர் மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்

Tamil Nadu Government free house site patta : கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 1400 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் கூடுதல் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

’சிங்கம் போல் வேட்டையாடுவார்’ இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை

இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 20) தொடங்க உள்ள நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை கவனமாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கும் அவர், உங்களை( இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை) சிங்கம் போல் வேட்டையாடுவார், உஷாராக இருக்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோ ரூட் இடையே கிரிக்கெட் மைதானத்தில் ஒரு … Read more

Kubera: "பணக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே.." – குபேரா கதை குறித்து இயக்குநர் சேகர் கம்முலா

தனுஷின் நடிப்பில் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்துப் பேசியிருக்கும் இதன் இயக்குநர் சேகர் கம்முலா, “பணக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே நடக்கும் கதை இது. சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பேசும் படம் இது. சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும், நாம் கவனிக்காத கதையை எடுத்திருக்கிறோம், நிச்சயம் இப்படம் வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். தனுஷ் … Read more

ஆக்கிலத்தில் பேஎசுவோர் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்தில் பேசுவோர் விரைவில் வெட்கப்படுவர்கள் எனக் கூறி உள்ளார் இன்று டெல்லியில்  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய  ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அமித்ஷா தனது உரையில், “நம் நாடு இருள் சூழ்ந்த காலத்தில் கூட, இலக்கியம் மதம், சுதந்திரம் நம் கலாச்சாரத்தின் விளக்குகளை ஏற்றி … Read more

Sitaare Zameen Par: "மனித குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம்" -ஆமிர் கானுக்கு சச்சின் வாழ்த்து!

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் ‘சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் மூளை வளர்ச்சி மெதுவாக இருக்கும் சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மைக்கேல் ஜாக்சன் என்ற சொல்லை Love Birds என மாற்ற வேண்டும், படத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் மேற்கோளை சேர்க்க வேண்டும், தாமரை என்ற சொல்லை நீக்க … Read more

சாலை விபத்தில் முசிறி ஆர்டிஓ மரணம்: ரூ.1 கோடி காப்பீடு, ரூ.15 லட்சம் நிதி வழங்க முதல்வர் நடவடிக்கை

சென்னை: திருச்சி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்; அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், … Read more

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தமிழகத்துக்கு 9,875 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன‌ மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக‌ அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் … Read more

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் சர்வதேச அணுசக்தி முகமையும் கூட்டாளி: ஈரான் குற்றச்சாட்டு

தெஹ்ரான்: இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமையும் ஒரு கூட்டாளியாக செயல்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலுக்கு ‘சாக்குப் போக்கு’ உருவாக்கியதற்காக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய், சர்வதேச அணுசக்தி முகமை (IAEA – International Atomic Energy Agency) மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசியை டேக் செய்த எக்ஸ் பதிவில், ‘ஈரான் அணு ஆயுதங்களை தீவிரமாக உருவாக்கி வருவதற்கான … Read more

அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன் – நடிகர் மஹத் ராகவேந்திரா!

நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம்  எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார் என்று நடிகர் மஹத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.