''தென்னிந்திய படங்களில் எனக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லையா?''- ஜெனிலியா சொல்வதென்ன ?
ஆமீர் கான், ஜெனிலியா நடித்திருக்கிற ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி ப்ரோமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் ஆமீர் கானும், ஜெனிலியாவும் பங்கேற்று வருகின்றனர். Sitaare Zameen Par அப்படி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜெனிலியாவிடம் ‘தென்னிந்திய படங்களில் உங்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லைதானே?’ எனக் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்து ஜெனிலியா கொடுத்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ஜெனிலியா, “நிச்சயமாக அப்படி கிடையாது. தென்னிந்தியப் … Read more