மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்
மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், … Read more