Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த வருகின்றன. இருப்பினும் பாலியல் துன்புறுத்தல்கள், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றிருந்தது. பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் … Read more

முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க ஐகோர்ட் அனுமதி மறுப்பு

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், ஜூன் 21 காலை 10 மணி வரை வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வண்டியூரை சேர்ந்த அரசு பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூர் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்போது காவல்துறை 50-க்கும் … Read more

ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவதால், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம், பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள மற்ற குடியிருப்பாளர்களும் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு … Read more

இஸ்ரேல் Vs ஈரான் தீவிரம்: போர் நிறுத்தத்தை விட ‘மேலானதை’ நோக்கும் ட்ரம்ப் சொல்வது என்ன?

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்ததை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார். அதற்கு, போர் நிறுத்தத்தை விட சிறந்தது … Read more

இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஜூன் 17) நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

Akhil Akkineni: நெய் காரம் தோசை, உப்புமா தோசை; வைரலாகும் நாகர்ஜூனா மகன் திருமணத்தின் உணவு மெனு!

நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனிக்கும் ஜைனப் ரவ்ட்ஜி என்பவருக்கும் கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஹைதராபாத்திலுள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் அகில் அக்கினேனியின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. அகில் அக்கினேனி – ஜைனப் ரவ்ட்ஜி அதைத் தொடர்ந்து, ஜூன் 8-ம் தேதி ஹைதராபாத்திலுள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அகில் அக்கினேனி மூன்று வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த ஜைனப் ரவ்ட்ஜி ஓவியராக … Read more

வெறும் ரூ.198 திட்டம், 40 நாட்களுக்கு அன்லிமிடெட் வசதிகளை பெறலாம்

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தனியார் நெட்வொர்க்குகளின் சமீபத்திய விலை உயர்வுகளால், பல மொபைல் பயனர்கள் இப்போது மிகவும் மலிவு ரீசார்ஜ் திட்டங்களுக்காக பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கியுள்ளனர். இதனால், BSNL நெட்வொர்க்கிற்கு பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.  இன்று நாட்டில் முக்கியமாக இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன, இரண்டும் தனியார் நிறுவனங்கள். இரண்டிலும் நல்ல எண்ணிக்கையிலான பயனர்கள் உள்ளனர், இந்த தனியார் … Read more

தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட  தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் கூறியதற்கு கன்னட அமைப்புகளிடம் இருந்து … Read more

கேரள பெண்ணுக்கு அடிச்சது ஜாக்பாட் லாட்டரி… அவருக்கே தெரியாமல் வாங்கிய கணவன் – ஹேப்பி சம்பவம்!

Lottery For Kerala Lady: அபுதாபியில் உள்ள கேரள பெண்மணிக்கு திடீரென லட்சக்கணக்கில் லாட்டரி அடித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

“எனக்கு நடிக்கத் தெரியாதா?" -நடிகை அனுபமா வருத்தம்; சிம்ரன், நயன்தாராவிற்கும் இதுதான் நடந்தது!

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ Janaki vs State Of Kerala’ திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி கேரளாவில் நடந்த இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருக்கிறார் நடிகை அனுபமா. அதற்கு மலையாள திரையுலகில் எழுந்த விமர்சனங்களால் சிம்ரன், நயன்தாரா, அனுபமா “எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் … Read more