பிரான்ஸ், ஜெர்மனிக்கு அமைச்சர் அன்பரசன் பயணம் – தமிழ் அமைப்புகள் கவுரவிப்பு

சென்னை: அரசு ​முறை பயண​மாக பிரான்ஸ் மற்​றும் ஜெர்​மனி சென்​றுள்ள அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்​கு, அங்​குள்ள தமிழ் அமைப்​பு​கள் சார்​பில், ‘எம்​எஸ்​எம்இ நண்​பன் மற்​றும் சாதனை​யாளர்’ விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் அரசு முறைப் பயண​மாக, ஜெர்​மனி, பிரான்ஸ் உள்​ளிட்ட நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். முதலில் நேற்று முன்​தினம் பிரான்ஸ் சென்ற அவர், பாரிஸில் நடை​பெறும் புத்​தாக்க கருத்​தரங்​கில் பங்​கேற்​றார். அப்​போது, பிரான்​சில் உள்ள இந்​திய வம்​சாவளி​யினரின் சர்​வ​தேச … Read more

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ்

பாட்னா: லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டிக்​கொண்​டுள்​ளார். அப்​போது ஒரு ஆதர​வாளர் அம்​பேத்​கரின் உரு​வப்​படத்தை லாலு கால்​களுக்கு அரு​கில் வைத்து அவரை வாழ்த்​தி​னார். இது பெரும் புயலை கிளப்​பி​யுள்​ளது. அம்​பேத்​கருக்கு அவமரி​யாதையை ஏற்​படுத்​தி​விட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் லாலு மீது குற்​றம்​சாட்​டி​யுள்​ளன. இந்த சம்​பவம் குறித்து விளக்​கம் அளிக்க பிஹார் எஸ்சி ஆணை​யம் லாலுவுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. Source link

இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு

டெஹ்ரான்: இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் – இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள். இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் … Read more

பாரா மெடிக்கல், நர்ஸ், பாஃர்ம்டி படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பாரா மெடிக்கல், ‘செவிலியர்’, டிபார்ம் போன்ற  டிப்ளமாக படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டு உள்ளது. இந்த படிப்புகள் வெளிநாடுகளில் பணி வாய்ப்பை பெற பேருதவியாக இருக்குமை. படித்து முடித்தால், வெளிநாடுகளில் மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்  என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.  தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை பெற விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது. இதற்காகவே  “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த … Read more

தொழில்நுட்பகோளாறு: டெல்லிக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

புதுடெல்லி, டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு மாலை 6:20 மணிக்கு பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் என்ற சந்தேகத்தால் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது. உரிய ஆய்வுக்கு பின் விமானம் மீண்டும் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். An Air India Express flight from Delhi to Ranchi, scheduled to … Read more

பாபா அபராஜித் அரைசதம்… திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேலம், சேலத்தில் நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஆஷிக் 12 ரன்களிலும், மோகித் ஹரிஹரன் … Read more

நேரலையில் இஸ்ரேல் தாக்குதல்.. நூலிழையில் உயிர்தப்பிய செய்தி வாசிப்பாளர் – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

டெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை ஈரான் வெளியுறவு மந்திரி இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார். தாக்குதல் சம்பவம் அதிரித்து வரும்நிலையில் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

TNPL: அண்ணன் – தம்பி அதிரடி அரைசதம்… போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!

டிஎன்பிஎல் 14 -வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெற்றியை கொண்டாடும் சேப்பாக் அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் தொடக்கத்தில் அதிரடி காட்டினர். திண்டுக்கல் அணி 43 ரன்கள் … Read more

தமிழகத்தில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை: அண்ணாமலை கருத்து

திருப்பூர்: தமிழ்நாட்டில் இன்னும் முழுமை யான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவை – கரூர் எண்ணெய் குழாய் ஆகிய இரு திட்டங்களையும் சாலையோரம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவிநாசிபாளையம் ராமசாமி கோயில் அருகே கடந்த 10-ம் தேதி … Read more