சிம் கார்டு முதல் தட்கல் டிக்கெட் புக்கிங் வரை: ஆதார் அத்தெண்டிகேஷன் ஏன் முக்கியம்?

Aadhaar Authentication ; ரயில் டிக்கெட் புக்கிங் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. குறிப்பாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஏஜென்சிக்கள் ஆட்டோமேடிக் போட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்களால் தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சனை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு பலரும் புகார்களாக தெரிவித்தனர். எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்தும் ரயில் டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினர். இதனைத் … Read more

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டு உள்ளது. இதில், சனி, ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும்,  காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை?  என்ற முழு விவரங்களை தெரிவித்துள்ளது. ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டு உள்ளது. . இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் … Read more

பாமக: வடிவேல் இராவணன் நீக்கம்; பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர்- ராமதாஸ் உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். அன்புமணி, ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று( ஜூன் 15) நடைபெற்று வருகிறது. ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் … Read more

கர்டர்கள் சரிந்து விபத்து: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நடவடிக்கை என்ன?

மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து அறிக்கை சமர்பிக்க, மெட்ரோ ரயில் உயர்மட்ட வழித்தடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 3 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 3-வது வழித்தடத்தில் பல இடங்களில் உயர்மட்டபாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தடத்தில் ஒரு … Read more

அகமதாபாத் விமான விபத்து: டிஎன்ஏ சோதனையில் 31 பேரின் அடையாளம் உறுதி; 12 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத்: கடந்த வியாழக்கிமை (ஜூன்.12) அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோரின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 31 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலரை அடையாளம் கண்டறியும் டிஎன்ஏ சோதனை இன்னும் நடைபெற்று வருவதாக பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்தார். … Read more

வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் … Read more

புதிய வீட்டு கடன் திட்டம் 2025! இனி சொந்த வீடு கனவு எளிதானது!

தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சமீப காலங்களில் மிகக் குறைவாக இருப்பதால், சந்தேகத்திற்கு இடமின்றி சொத்து வாங்குதல் அல்லது கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு இது ஒரு சாதகமான நேரமாகும்.

தந்தையர் தினம் 2025: தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் மாஸ் அப்பாக்கள்

Father Day Tamil Movie Special 2025: தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில சிறந்த அப்பா திரைப்படங்கள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

இந்திய அணி செய்த பெரிய தப்பு… அதிரடி சதம் அடித்தும் ஸ்குவாடில் இடமில்லை!

India vs India A Intra Squad Match: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி நேற்றோடு (ஜூன் 14) நிறைவடைந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் 27 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. India vs India A: இந்தியா – இந்தியா ஏ பயிற்சி போட்டி இத்துடன் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி … Read more

நல்ல செய்தி! ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

Aadhaar update deadline : இந்தியாவில் எல்லா சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக பெறும் சூழல் உருவாகிவிட்டது. ஏனென்றால் இதன் மூலம் ஒருவரின் அடையாளத்தை சீக்கிரம் உறுதிப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் வங்கி சேவைகள், சிம் கார்டு என ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களையும் ஆதார் கார்டு எண் இருந்துவிட்டாலே அறிந்து கொள்ள முடியும். இதற்காகவே ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இந்தியாவில் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் முகவரி, பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அடிப்படை … Read more