மும்பை: ரசாயன நிறுவனத்தில் தீ விபத்து
மும்பை, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் எம்.ஐ.டி.சி.-யில் உள்ள ஒரு ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது. மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பின்னர் இரவு 7:05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more