திருமணமா? எனக்கா? சிரிப்பு வருது, அனிருத் போட்ட போஸ்ட்
Anirudh Marriage News : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் இது தொடர்பாக அவரே தற்போது போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Anirudh Marriage News : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் இது தொடர்பாக அவரே தற்போது போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு அலறிய தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அகமதாபாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த … Read more
ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் பவுமா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Bavuma & Markram பவுமா பேசியதாவது, ‘கடந்த சில நாட்கள் ரொம்பவே சிறப்பானவை. நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். அந்தளவுக்கு எங்களுக்கு ஆதரவு இருந்தது. இந்த வெற்றித் தருணத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க இன்னும் … Read more
சென்னை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு, இஸ்ரேல் … Read more
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பதிவில், “இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உயிரிழந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த இழப்பால் மிகவும் துயரமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் … Read more
டெல் அவிவ்: ஈரானின் பதிலடி தாக்குததலின் எதிரொலியாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் ஈரான் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினருக்கு இந்திய அரசு அவசர ஆலோசனைகளை வழங்கியது. அதே நேரத்தில் ஏர் … Read more
NEET UG Topper List 2025: நீட் இளநிலை நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதில், டாப் 10 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இங்கு பார்ப்போம்.
Nayanthara Favorite Tamil Serial: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாவில் அழைக்கப்படும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். தவறாமல் இவர் பார்க்கும் சீரியல் எது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.
South Africa World Test Champions: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, தென்னாப்பிரிக்கா அணி. 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன் கடைசியாக 1998ஆம் ஆண்டில் ஐசிசி நாக்-அவுட் டிராபியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. WTC Finals: 21 அரையிறுதி போட்டிகள், 4 இறுதிப்போட்டிகள்… தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை உள்ளிட்ட … Read more
காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்தியதிலும், feel good கதை சொல்லலாலும் ரசிகர்களை ஈர்த்துவருகிறது மெட்ராஸ் மேட்னி. ‘மெட்ராஸ் மேட்னி.’ சத்தியராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெல்லி நபு குமார், ராமர், ஜியார்ஜ் மரியன், சுனில், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் காணொளி வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். “மெட்ராஸ் மேட்னி … Read more