`என்னுடைய `அத்தான்’ ‘அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி..!' – கார்த்தி | Vikatan Awards
திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், Best entertainer விருதினை மெய்யழகன் திரைப்படத்தில் நடித்ததற்காக கார்த்தி இந்த விருதை பெற்றார். இந்த விருதினை இயக்குநர் வெற்றிமாறன் வழங்கினார். விருதினை பெற்று பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் திரைப்படத்தில் நடித்தது பெரிய சுகம். … Read more