`சீக்கிரம் சொல்கிறேன்; ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்' – வெற்றிமாறன் | Ananda Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2024 விழாவில் சிறந்த வசனத்துக்கான விருதை விடுதலை பாகம் – 2′ படத்துக்காக கவிஞர் தய்.கந்தசாமி, மணிமாறன், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு … Read more

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை  காவல்துறை அணையர்  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி குடும்பத்தினர் மற்றும் அவர் தெய்வமாக மதிக்கும் முதல்வர் குடும்பத்திலும் அப்படித்தானா என … Read more

'இந்தப் படம் என்னுடைய கரியரையே மாத்திருச்சு..!'- ஸ்வாஸ்விகா | Ananda Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதை லப்பர் பந்து படத்திற்காக ஸ்வாஸ்விகா பெற்றார். அவருக்கு இந்த விருதினை நடிகை ராதிகா மற்றும் RJ பரத் வழங்கினார்கள். ஆனந்த விகடன் சினிமா விருது … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜைகள் நடத்தவும் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். இதையடுத்து மாதிரி அறுபடை வீடுகள் … Read more

“கடவுள்தான் காப்பாற்றினார்” – 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண்

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி பாப்பா (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்கக் கூறுகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த … Read more

‘இஸ்ரேலின் அடுத்தகட்ட தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும்…’ – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும், எனவே விரைவாக ஒப்பந்தத்தை எட்டுமாறும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகமான ட்ரூத் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளை ஈரானுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினேன். அவர்களிடம் நான், “அதைச் செய்யுங்கள்” என்று வலுவான வார்த்தைகளில் சொன்னேன். … Read more

லாவா ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பட்ஜெட் விலையில் சந்தையில் விற்பனை ஆகிறது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் … Read more

மீண்டும் சர்ச்சையில் ஏர் இந்தியா: வெடிகுண்டு மிரட்டல்…அவசரமாக தரையிறங்கிய டெல்லி விமானம்

Air India Plane Latest News: தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி  நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காவு வாங்கும் காந்தாரா படம்! 3 பேர் தொடர் மரணம்..காரணம் என்ன?

Repeated Deaths In Kantara 2 Viju Dies : காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு உருவாகி வரும் நிலையில், இந்த படத்தில் வேலை பார்த்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

மதுரை முருகப் பக்தர்கள் மாநாடு… நிபந்தனைகளுடன் அனுமதி – நீதிமன்றம் உத்தரவு

Madras High Court: மதுரை முருகப் பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.