ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர்… அவசர அவசரமாக இந்தியா வந்த கம்பீர் – என்னாச்சு?

India National Cricket Team: இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி (England vs India) விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வரும் ஜூன் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆக. 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. England vs India: வலிமை vs இளமை லீட்ஸ் ஹெட்டிங்லி, பிர்மிங்கமில் எட்ஜ்பாஸ்டன், லண்டனில் லார்ட்ஸ் மற்றும் ஓவல், மான்செஸ்டரில் … Read more

AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி

AC Price Drop At Tata Croma With Huge Discount: நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பல பகுதிகளில், வெப்பநிலை 45-50 டிகிரியை தாண்டி உயர்ந்துள்ளது. மக்கள் வெப்ப அலையால் மிகவும் சிரமப்படுகிறார்கள், இதனால் வீட்டை விட்டு வெளியே வரக்கூட தயங்குகிறார்கள். வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற ஏர் கண்டிஷனர் அதாவது ஏசி மிகவும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதிக விலை காரணமாக, அனைவராலும் இதை வாங்க முடியாமல் போகிறது. ஆனால், இந்த … Read more

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த விமானம் கீழே விழுந்த மறுநொடி தீப்பிடித்து குபுகுபுவென எரிந்ததில் 241 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றும் உயிரிழப்பு துரதிஷ்டவசமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விமானத்தில் … Read more

`மரத்தில் வந்த தண்ணீர்' – மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது. இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணியுள்ளனர். மரத்துக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்கும் பூசி வணங்கியுள்ளனர். பின்னர் உள்ளூர் நிர்வாகம் வருவது அதிசய தண்ணீர் அல்ல என்றும், நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தண்ணீர் வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. पिंपरी चिंचवड येथील परीसरात … Read more

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, … Read more

“விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” – குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்

அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தானும் விஜய் ரூபானியும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (ஜூன் 12) மதியம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் … Read more

மொட்டை மாடியில் கிடந்த பிளாக் பாக்ஸ்… அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்தது என்ன?

Ahmedabad Plane Crash: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானத்தின் மிக முக்கியமான பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எண்ணூரில் பரவும் 5 வகை நச்சுக்கள்… வாழத் தகுதியற்ற இடமா…? – ஷாக் ரிப்போர்ட்!

Chennai Ennore: சென்னை எண்ணூர் பகுதியில் 5 வகையான நச்சுக்கள் காற்றில் பரவி, மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

WTC Final: மிட்செல் ஸ்டார்க் அரைசதம்.. தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு!

AUS vs SA: ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  முதல் இன்னிங்ஸ் அதன்படி முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக … Read more

Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

Jio vs Airtel vs Vi vs BSNL Recharge Plan: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனத்தின் 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் எது சிறந்தது என்று பார்ப்போம்.  நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று தான் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகும். இந்த நிறுவனங்கள் இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் எந்த நிறுவனம் அன்லிமிட்டட் காலிங், அதிக டேட்டா, ஓடிடி சலுகைகளை … Read more