NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள்.. எங்கே? எப்படி? வெளியானது முக்கிய அறிவிப்பு!

Where And How To Check Neet 2025 Scorecard: இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. NTA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் நீத் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

இந்த கியூட் குட்டி பாபா யாருன்னு தெரியுமா? இப்போ இவங்க தான் மாஸ் நடிகை

Childhood Photo of Samantha Ruth Prabhu: கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் – எந்தெந்த மாவட்டங்களில் நடக்கிறது தெரியுமா?

Ration Card, Grievance Camp, Tamil Nadu : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். ஜூன் 12 ஆம் தேதி  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி ஆறு வழிகாக கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கறிது. இது வரும் 15ந்தேதிக் குள்  மாயனூர் கதவணை, … Read more

அகமதாபாத் விமான விபத்து: “விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் திரைப்படத்தின் நாயகன் விக்ராந்த் மெஸ்ஸியின் நண்பர் விமானி கிளைவ் குந்தர். Clive Kunder விமானியாகப் பணியாற்றிய அவரின் மரணம் குறித்து விக்ராந்த் மெஸ்ஸி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், “அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் … Read more

‘காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க’ – தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

சென்னை: “என்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் அழைக்காதீர்கள். 2026 தேர்தல் பற்றி இங்கே பேசாதீர்கள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் நிகழ்ச்சியில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3-ம் கட்டமாக விருது வழங்கி தவெக தலைவர் விஜய் கவுரவித்தார். விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், “எல்லோருக்கும் … Read more

அகமதாபாத் விமான விபத்து பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு: காயமடைந்தோருக்கு நேரில் ஆறுதல்

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, நேற்று (ஜூன் 12) குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. … Read more

ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி … Read more

மரணத்தை ஏமாற்றி… எரிந்த விமானத்திலிருந்து எழுந்துவந்த நபர் பகிர்ந்த பகீர் தகவல்கள்

Ahmedabad Air India Plane Crash: தீப்பிழம்பாக எரிந்த அந்த விமானத்திலிருந்து ஒருவர் தப்பித்தார் என்பது அதிசயங்களின் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. அவரால் எப்படி தப்பிக்க முடிந்தது? அவரது சமயோஜித புத்தி அவருக்கு உதவியதா?

Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை… திறமைக்கு மரியாதை… இன்று மாலை சென்னையில்!

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது. விஜய் சேதுபதி, சாய் பல்லவி, கார்த்தி, ஜமா..! – ஆனந்த விகடன் … Read more