“ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். … Read more

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி அபகரிப்பு

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார். பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று … Read more

TN Govt Jobs 2025: அரசு வேலைவாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TN Govt Jobs 2025: தருமபுரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Dragon 100: "அப்போ நடிச்சா ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொல்லிட்டேன்!" – பிரதீப் ரங்கநாதன் ஸ்பீச்!

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் டிராகன். ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. Dragon Movie இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, … Read more

இன்னும் 10 நாட்களில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் ! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 10 நாட்களில்  நிரப்பப்படும்”  என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ 2.20 கோடி மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் கருவி மற்றும் ரூ 61.29 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோப்பி கருவிகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது  அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது,  ”4 வருடத்திற்கு முன்பு 1000க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை … Read more

வலுவிழந்து வரும் காங்கிரஸ் கட்சி: ஜி.கே.வாசன் விமர்சனம்

சேலம்: அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி வலு​விழந்து வரு​கிறது என்று தமாகா தலை​வர் ஜிகே.​வாசன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் எந்த குழப்​ப​மும் கிடை​யாது. ஆனால், திமுக​வினர் தாறு​மாறாக பேசி, தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​துகிறார்​கள். கூட்​ட​ணி​யின் நிலையை அமித்ஷா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​விட்​டார். தேஜகூ ஆட்​சிக்கு வந்​தால் யார் முதல்​வர் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். எங்​கள் நோக்​கம் மக்​கள் விரோத திமுகவை அகற்​று​வது​தான். தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீரழிந்​து​விட்​டது. போதைப் பொருட்​கள் … Read more

உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த கும்​பலில் 4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல் மற்​றும் பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் … Read more

Dragon 100: "பிரதீப்புக்காக ஒரு நாள் நேரு ஸ்டேடியம் ஃபுல் ஆகும்!" – அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘டிராகன்’. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். Dragon டிராகன் படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, “நானும் பிரதீப் ரங்கநாதனும் … Read more

மேட்டூரில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு : 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் மேட்டூர் அணைகு காவிரி நீர் வரத்து  அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 86,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அது நேற்று காலை 68,983 கனஅடியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 88,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70,000 கனஅடியாக சரிந்தது. ஆயினும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து … Read more