'பொறுப்பே இல்லை…’ – தானே ரயில் விபத்தை முன்வைத்து மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்
புதுடெல்லி: “மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை, ஆனால் வெறும் பிரச்சாரம் மட்டுமே உள்ளது” என்று தானே ரயில் விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள … Read more