போதைப்பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.. கொந்தளித்த சீமான்!

ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். இவர்கள் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் நிறுத்தப்படுமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசம் – இலங்கை, ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா – இங்கிலாந்து ஆகிய டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி … Read more

"15 வருஷத்துக்கு முன்னாடி' வெண்ணிலா கபடி குழு' பட விழாவுல…" – விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றி மாறன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். Oho Enthan Baby Movie அறிமுக நடிகர் ருத்ரா பேசுகையில், “எனக்கு இப்படியான தருணம் ரொம்பவே முக்கியம். இதற்காக நான் … Read more

உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:  உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரப் பயணத்தை ஜூலை 1 முதல் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். கழக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  மு.க.ஸ்டாலின் … Read more

`திட்டங்களுக்கும் பெண்களுக்கும் இடையே இடைவெளி; பாலம் போடும் விகடன்!' விருதுநகரில் விழிப்பு உணர்வு!

அவள் விகடன் இதழ், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய ‘பெண்ணால் முடியும்’ பெண்கள் சுயமுன்னேற்ற திருவிழா இன்று சிறப்பாக நடந்தது. பவர்டு பை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சத்யா ஏஜென்சீஸ். அசோசியேட் ஸ்பான்சர் STRI நிதி நிறுவனம், ஹைஜின் பார்ட்னர் பெல்லா – பெண்களுக்கான ஆரோக்கியப் பொருள்கள் நிறுவனம், கிஃப்ட் பார்ட்னர்ஸ் சௌபாக்யா கிச்சன் அப்ளயன்சஸ், கயல் அக்ரோ ஃபுட்ஸ், சக்தி மசாலா மற்றும் சேவரைட் பாஸ்தா. விழா மேடையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை … Read more

‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் … Read more

“அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அது குறித்த வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். I had a … Read more

7 திரைப்படம் ,1பிரபஞ்சம்-எல்லையற்ற புராணக் கதைகள்! 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்

Grand Mahavatar Cinematic Universe : ஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது  

தமிழ்நாடு என்றாலே ஒன்றியத்தில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி.. ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக அல்ல என ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்காக அதிரடி பேட்டரை விடுகிறதா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2025ல் மிகவும் மோசமாக விளையாடியது. முதல் அணியாக தொடரைவிட்டு வெளியேறியது. இதனால் வரக்தியடைந்த ரசிகர்கள், கடுமையாக சாடியும் வந்தனர். பந்து வீச்சு சரியில்லை, பேட்டிங் சரியில்லை என்று. இச்சூழலில், ஐபிஎல் 2025 தொடரின் இறுதி கட்டத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணையப்போவதாக கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இந்த தகவல் … Read more