பாஜகவுக்கு தயாநிதி மாறன் கண்டனம்

சென்னை திமுக எம் பி தயாநிதி மாறன் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் தளத்தில், ”அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பாஜக அரசு. மத்திய பாஜக அரசின் இந்த சதியை முதல்வர் ஆரம்பம் முதலே … Read more

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி, உலகளவில் 12 ‘பவர்ஹவுஸ்’ சந்தைகளில் ஒன்றாக பெங்களூரு உருவாகியிருக்கிறது. பெங்களூரில் இப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் வருமானம் ஈட்டுகின்றனர். ஆசியா – பசிபிக் பிராந்தியத்திலேயே ஒரே நகரில் இத்தனை பேர் இருப்பது இங்கேதான் என்கின்றனர். Techies பெங்களூருவுடன் இந்த பட்டியலில்  சான் … Read more

“திமுகவை தோற்கடிக்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்” – மதுரையில் அமித் ஷா பேச்சு

மதுரை: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: “தமிழகத்துக்கு வந்து தமிழ் … Read more

ராகுல் கருத்து அடிப்படை ஆதாரமற்றது: தலைமை தேர்தல் ஆணையம் கருத்து

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிஹார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு … Read more

ஆதார் கார்டில் முகவரி விவரங்களை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

Change Aadhar card address at Home: ஆதார் அட்டை பல அரசு மற்றும் தனியார் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் பிழை இருந்தால், நமக்கு பெரிய சிக்கல் ஏற்படலாம். அதனால்தான் ஆதார் அட்டையை புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் UIDAI – Unique Identification Authority of India ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதன் கீழ், பயனர்கள் ஆதார் அட்டையில் எழுதப்பட்ட முகவரியை இலவசமாக மாற்றிக் … Read more

10 ஆம் தேதி இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்கு பயணம்

டெல்லி வரும் 10 ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்ப யணம் ,மேற்கொள்ள உள்ளார். வரும் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் … Read more

“முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது..'' – ஜோதிமணி எம்.பி விமர்சனம்

கரூர் எம்.பி ஜோதிமணி ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செக் போஸ்ட்டில் பொதுமக்களிடம் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், எனது தொகுதியில் செயல்படுத்திய நலத்திட்டங்களை புத்தகத் தொகுப்பாக வெளியிட்டுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத முக்கிய பணிகளை நான் நிறைவேற்றியிருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். கல்வி, மருத்துவம், … Read more

கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவு

திண்டுக்கல்: ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக கொடைக்கானல் குணா குகை தடுப்பு கம்பிகளை கடந்து சென்று வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை, கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கு பிறகு மேலும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடாத இடமாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. இதனால் மற்ற சுற்றுலாத்தலங்களை விட குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் … Read more

இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் … Read more

'என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது, ஆனால்…' தேர்தலை குறிவைத்து அமித்ஷா பேச்சு!

Amit Shah Madurai Speech: காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்… தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.