Sitaare Zameen Par: "அதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்!" – ஆமீர் கான் சொல்வதென்ன?
ஆமீர் கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழில் ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்வி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக இப்படத்திலிருந்து முதலில் விலக முடிவு செய்திருக்கிறார் ஆமீர் கான். Sitaare Zameen Par அதன் பிறகு, இப்படத்தை இந்தியில் ஃபர்ஹான் அக்தரையும், தமிழில் சிவகார்த்திகேயனையும் வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார். … Read more