சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 7 நக்சலைட்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் தொடர் என்​க​வுன்​டர் சம்​பவங்​களில் இரு முக்​கிய தலை​வர்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​ட​தாக போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர். சத்​தீஸ்​கரின் பீஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள இந்​தி​ராவதி தேசி​யப் பூங்​கா​வின் அடந்த வனப் பகு​திக்​குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்​கை​யில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: கடந்த 3 நாட்​களில் நடை​பெற்ற தொடர் என்​க​வுன்ட்​டர் சம்​பவங்​களில் 2 பெண்​கள் உட்பட 7 நக்சலைட்​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் நரசிம்​மாசலம் என்​கிற சுதாகர், பாஸ்​கர் … Read more

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதிய படம்! எளிமையான பூஜையுடன் தொடங்கியது!

பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் ’மெஜந்தா’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!

திமுகவினரே ரகசியமாக வருவார்கள்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா  வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

இங்கேயே இருக்க ஆசை: பெங்களூரு கூட்ட நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் உருண்டு புரண்டு கதறி அழும் தந்தை

பெங்களூரு: ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21வயது இளம் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையில், அவருடைய தந்தை உருண்டு புரண்டு கதறி அழும் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகனை பறிகொடுத்த தந்தை, தானும், மகனுனயே கல்லறையில் இருக்க ஆசைப்படுவதாக கூறி  இறந்த மகனின் கல்லறையில் தந்தை கதறி அழுகிறார். இது மக்களிடையே சொல்லானா துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 19ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக … Read more

“மதவாத சக்திகள் வரக்கூடாது என நினைக்கும் சக்திகளோடு சேர்ந்து விஜய் பயணிக்க வேண்டும்!” – துரை வைகோ நேர்காணல்

மதிமுக-வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை தராவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் எனச் சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்போது, “வைகோவுக்கு ராஜ்யசபா சீட் தராதது வருத்தமே” என்று பளிச்சென தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மதிமுக நிர்வாகிகளுக்கும் இந்த வருத்தம் இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக மவுனம் காக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு சட்டமன்றத் தேர்தலிலாவது மதிமுக-வுக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமா என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய சையத் ஆதில் ஷா: பிரதமர் மோடி புகழாரம்

தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடி தனது உயிரை தியாகம் செய்தவர் குதிரைத் தொழிலாளி சையத் ஆதில் ஷா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலின்போது தீவிரவாதிகளை … Read more

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கூகுள் அலுவலகம்

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில் அலுவலகத்தை நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இ-8 சாலையில் சர்வே எண் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நிலப்பரப்பில் சர்வே நடைபெற்றது. இதில் 143 ஏக்கர் நிலம் கூகுள் நிறுவனத்துக்கு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை … Read more

பொறியியல் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கோப்பையை வென்று இருந்தாலும் ஆர்சிபி அணி கழட்டிவிடும் 5 வீரர்கள்!

கிட்டத்தட்ட 17 வருட போராட்டங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளது ஆர்சிபி. இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர், குறிப்பாக பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. புவனேஸ்வர் குமார், க்ருனால் … Read more