அடுத்த பாஜக தேசியத் தலைவர் யார்? – முன்னணியில் உள்ள 3 பேரின் பட்டியல்!
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், பெரும்பாலான மாநிலங்களில் பாஜக அமைப்புத் தேர்தல்கள் முடிந்துவிட்டது. இதனையடுத்து புதிய தேசியத் தலைவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து கட்சி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றாலும், உள் விவாதங்கள் நடந்து வருவதாகவும், ஜூன் மாத நடுப்பகுதியில் தலைவர் … Read more