ஞானசேகருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. மா. சுப்பிரமணியன் விளக்கம்!
Minister Ma. subramanian: குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Minister Ma. subramanian: குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் கான்சர்ட் நாளை கோவையில் நடக்கவிருக்கிறது. அதற்காக கோவைக்கு விரைந்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தினம் கோவையில் ரோட்டரி கிளப் நடத்தும் விருது விழா நடைபெற்றது. இளையராஜா இந்த நிகழ்வில் இசைத்துறைக்கு இளையராஜா ஆற்றியிருக்கும் பங்களிப்பை பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் தனக்கும் கோவைக்குமான உறவு குறித்துப் பேசியிருக்கிறார். இளையராஜா பேசுகையில், “கோவையில் என்னுடைய காலடி படாத இடமே கிடையாது. கோவையில் என் ஹார்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது. நான் பார்த்த கோவை … Read more
சென்னை திமுக மற்றும் அட்ர்ஹிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். எனவே திமுக … Read more
Gaza Parle-G Biscuit: இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் Parle-G பிஸ்கட் தற்போது போரால் பாதிக்கப்பட்ட காசாவில் கொள்ளை விலையில் விற்கப்படுகிறது.
Qவிருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெயசீலன் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி கடந்த 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறமைகள் இருந்தாலும், அத்திறமைக்கேற்ற வாய்ப்புகளை அறிந்து, அதனை அடைவதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன என்பது குறித்து, தற்போதைய மாணவர்கள் … Read more
சென்னை: “தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 2027-ல் மக்கள் தொகை … Read more
பாட்னா: “வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பிஹாரில் இருந்து தொடங்கும்,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரின் ராஜ்கிர் நகரில் நடைபெற்ற அரசியலமைப்பை பாதுகாப்போம் நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பிஹாரில் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக கெட்டுவிட்டது. ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதிக்கான பூமியாகக் கருதப்பட்ட பிஹார், இப்போது இந்தியாவின் குற்றத் தலைநகராக … Read more
Nainar Nagendran press meet: மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தரும்போது தவெக தலைவர் விஜய் அவரை சந்திக்க வாய்ப்புள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
India A vs England Lions live streaming : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா A மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் … Read more
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இடையே கட்சித் தலைமை யாருக்கு என்ற போட்டி அதிகரித்துள்ளது. அதேவேளையில் கட்சித் தலைமைக்கான போட்டியாக மட்டுமல்லாமல் தந்தை மகனுக்கு இடையே யாருக்கு அதிகாரத்தில் அதிகப் பங்கு என்ற போட்டியும் நிலவி வருகிறது. பாமக-வின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் அன்புமணி பின்னால் வரிந்துகட்டிக்கொண்டு நிற்க, தேசிய செயற்குழுவில் உள்ள ஏழு பேரில் 4 பேர் ராமதாஸ் பக்கம் அணிவகுத்துள்ளனர். கட்சியின் அமைப்பு விதிகளின்படி நிறுவன தலைவரான … Read more