Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' – ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்
இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். பியூஸ் சாவ்லா இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பியூஷ் சாவ்லா, “களத்தில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அழகான விளையாட்டிலிருந்து விடைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் 2007 டி20 உலகக் … Read more