PMK 'ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருக்கு, நல்ல செய்தி’ – அரசியல் குழு தலைவர் தீரன்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார் அன்புமணி. தொடர்ந்து இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று சென்றது  பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், … Read more

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “தியாகத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவினை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய … Read more

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. … Read more

ரவி மேகன்-கெனிஷாவின் புது அத்தியாயம்! ரசிகர்கள் வாழ்த்து..என்ன தெரியுமா?

Ravi Mohan Kenishaa Francis New Chapter : நடிகர் ரவி மோகன்-கெனிஷா புதியதாக தங்கள் வாழ்க்கையில் புதிதாக ஒரு விஷயத்தை தொடங்கியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம்: நம் பேரன்பைப் பெறுகிறதா ஆணவக்கொலைக்கான எதிரான இந்தப் படைப்பு?!

கிராமத்தில் சாதி அநீதிகளால் குடும்பத்தை இழந்த செவிலியர் ஜீவா (விஜித் பச்சன்), பல ஆண்டுகள் கழித்து அந்த அநீதிக்குக் காரணமாக இருந்த மூன்று நபர்களைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார். கடந்த காலத்தில் அவர் அனுபவித்த வலிகள் என்ன, தற்போது அதிகார மையத்தில் பலமாக இருக்கும் அந்த எதிரிகளை எப்படிப் பழிவாங்கப் போகிறார் என்பதே ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளமை முதுமை என்ற இருவேறு தோற்றத்தில் நாயகனாக விஜித் பச்சன். ஆனால் அதில் கதாபாத்திரத்திற்கான பரிமாண வளர்ச்சிகளைக் காட்டச் சிரமப்பட்டிருக்கிறார். நேர்மையான … Read more

'என்ன மாத்தினா அந்த மேட்டர் லீக் ஆகும்': Blackmail செய்யும் AI, நிஜத்தில் ஒரு சிட்டி ரோபோ

AI Latest News: இந்த வார தொடக்கத்தில் ஆந்த்ரோபிக் தனது சமீபத்திய மொழி மாதிரியான ஓபஸ் 4 ஐ (Claude Opus 4) வெளியிட்டது. ஓபஸ் இதுவரை அதன் மிகவும் புத்திசாலித்தனமான மாடல் என்றும், கோடிங்க், முகவர் தேடல் மற்றும் கிரியேடிவ் ரைடிங்க் ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது. AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் SOTA (State of the art abilities) க்ளெய்ம் செய்வது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில், புதிய AI மாதிரியின் … Read more

மாநிலங்களவை தேர்தல்: எடப்பாடி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும்,  திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள் இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் … Read more

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" – உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் … Read more

மறுசீரமைப்பு பணிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடைமேடைகள் மூடல்

சென்னை: சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலை​யம் இருக்​கிறது. இந்த ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. அதன்​படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. முதலில் அடித்​தளம் அமைக்​கும் பணி முடிந்​தது. இதையடுத்​து, காந்தி இர்​வின் சாலை பக்​கத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்தை ஒட்டி பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி​ முழு​வீச்​சில் நடை​பெறுகிறது. … Read more

நீச்சல் பழக சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு

குப்பம்: சித்​தூர் மாவட்​டம், குப்​பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்​லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். இவர்​கள் தின​மும் மாட்​ல பல்லி ஏரி​யில் நீச்​சல் பழகி வந்​துள்​ளனர். இந்​நிலை​யில், இவர்​கள் வழக்​கம் போல் நீச்​சல் பழக நேற்று அதே ஏரிக்கு சென்​றனர். அப்​போது இதில் ஒரு மாணவர் நீரில் மூழ்​கு​வதை பார்த்து மற்ற இரு​வரும் அந்த மாணவரை காப்​பாற்ற சென்​றனர். ஆனால், 3 பேரும் பரி​தாப​மாக நீரில் மூழ்​கினர். … Read more