நாயகன் படத்தின் காப்பியா தக் லைஃப்? இரண்டிலும் ஒரே மாதிரி இருக்கும் 4 விஷயங்கள்!

Similarities Between Nayakan And Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படம் 38 வருடங்களுக்கு முன்னர் வெளியானது, இப்போது தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை இப்படிதான் இருக்கும்! வானிலை ஆய்வு மையம்

Tn weather update: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கலவையான வானிலை தான் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Thug Life Review: கமல்ஹாசன் – சிம்பு – மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் ‘தக்’. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (சிம்பு). அதற்கு நன்றிக் கடனாக அமரனைத் தன் மகனாகவே கருதி வளர்க்கிறார் சக்திவேல். ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பாவின் ராஜ்ஜியத்தைப் பிடிக்க நிற்கிறார் மகன். அதற்கான காரணம் என்ன, துரோகம் செய்தவர்களை சக்திவேல் எப்படியெல்லாம் தண்டித்தார் என்பதை “தக்ஸின் வாழ்க்கை” எனத் தந்திருக்கிறார் மணிரத்னம். … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜக மீது ப சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்ரம் எக்ஸ் தளத்தில், ”நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கோவிட்-19 காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, அதற்கான காரணத்தை நாங்கள் புரிந்துகொண்டோம் ஆனால் 2022 அல்லது 2023 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை லோசபா … Read more

PMK : மருத்துவர் ராமதாஸை சந்தித்தாரா அன்புமணி? தோட்டத்தில் நடந்தது என்ன? – லைவ் ரிப்போர்ட்

பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். அதற்கு அந்த மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, `கட்சிக்காரர்கள் என்னை பனையூர் அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம்’ என்று மைக்கில் சொல்லிவிட்டு வெளியேறினார். `எங்களுக்கு எல்லாமே ஐயாதான்…’ அதன்பிறகு தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி, `எங்களுக்கு … Read more

பொள்ளாச்சி வழக்கில் தொடர்புபடுத்தி வீடியோ: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு … Read more

அரசியல் கட்சி தொடங்குகிறார் சங்கராச்சாரியர் அவிமுக்தேஷ்வரானந்த்: பிஹார் தேர்தலில் போட்டி!

புதுடெல்லி: வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதேபோல் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம். இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைத் தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க … Read more

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் … Read more

அயலி சீரியல் அப்டேட்: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம்.. சிவாவுக்கு ஷாக் கொடுத்த அயலி

Ayali Today’s Episode Update: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம் என்ன? அயலியால் சிவாவுக்கு கிடைத்த ஷாக் கொடுத்த அயலி. அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.  

நாளை பொது விடுமுறை? பள்ளி, வங்கிகள் செயல்படுமா? Fact Check சொல்லும் உண்மை என்ன?

Fact Check Public Holiday: நாளை நாடு முழுவதும் பொது விடுமுறை.. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி. உண்மை என்ன? விளக்கம் அளித்த உண்மை சரிபார்ப்பு மையம்.