ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பெரிய கிரிமினல்.. விளாசிய யுவராஜ் சிங்கின் தந்தை!

Yograj Singh: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்களை அடித்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

“எங்களை போன்ற இயக்குநர்கள் படுகின்ற பாடு எல்லாம் பெரிய கொடுமை; என் மகன்..'' – தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோவமும்’ திரைப்படம் இன்று (ஜூன்5) வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தில் நடிகை ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.  இளையராஜா இசையில் வெளியாகவுள்ள இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது.  ‘பேரன்பும் பெருங்கோவமும்’ இந்நிலையில்  தங்கர் பச்சான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ மூன்று ஆண்டுகளுக்கு மேலாக  ‘பேரன்பும் பெருங்கோவமும்’ படத்தின் வேலைகள் … Read more

போலி SIM கார்டு மோசடி: உங்கள் பெயரில் போலி SIM உள்ளதா என்பதை சரிபார்க்கவும்

How to Check for Fake SIM Cards : போலி SIM கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. இது சைபர் கிரைம் ஆகும். எனவே, மொபைல் சிம் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் மோசடி மூலம் SIM வாங்கப்பட்டு, அது தவறாக பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு சட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் பெயரில் எத்தனை SIM கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து … Read more

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் மோடி – வீடியோ

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில்  சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்   ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார்.   அவரே  மரத்தை வைக்கும் வகையில்,  மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று (ஜூன் 5)  உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ல் உலக சுற்றுச்சூழல் … Read more

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ – பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின் பிள்ளைகளின் உயர்படிப்புக்கு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் பிள்ளைகளுக்கு  இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம். உதவி என்றால் கல்லூரிப் படிப்பென்றால் படிப்பு முடிகிற வரை ஒவ்வொரு ஆண்டும் முழுக் கட்டணத்தையும் பவுன்டேஷனிலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கட்டி விடுகின்றனர். கலை, அறிவியல், தொடங்கி பொறியியல் மருத்துவம் வரை எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம். … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: இபிஎஸ் இரங்கல்

சென்னை: பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல … Read more

உ.பி.யில் 2 ஆண்டு தண்டனை பெற்ற எதிர்க்கட்சி எம்எல்ஏ பதவி நீக்கம்: ஜாமீன் பெற்றும் பலன் இல்லை!

புதுடெல்லி: வெறுப்புப் பேச்சு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், உத்தரப் பிரதேச எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றவாளியாக இருந்து அரசியலுக்கு வந்த முக்தார் அன்சாரியின் மகன் ஆவார். இவருக்கு ஜாமீன் கிடைத்தும் அதன் பலன் கிடைக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) சார்பில் மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அப்பாஸ் அன்சாரி. குற்றவாளிகள் பட்டியலில் இருந்த இவர் அரசியல்வாதியாக மாறினார். முன்னாள் எம்எல்ஏவான இவரது தந்தையான … Read more

‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை … Read more

எப்படி இருக்கிறது கமலின் தக் லைப் படம்? திரைவிமர்சனம் இதோ!

Thug Life Movie Review: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள். 

சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இரண்டு குட் நியூஸ்..!!

Tamil Nadu Government : சொந்த தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆண்களும் பங்கேற்கலாம்.