Thug Life: "இந்தச் சமயத்தில் கன்னட மொழி குறித்துப் பேசுவது தேவையில்லாதது" – இயக்குநர் அமீர்
மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 6) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல் ஹாசன் ரசிகர்களுடன் சேர்ந்து, இயக்குநர் அமீர் பார்த்திருக்கிறார். கேக் வெட்டியும் கொண்டாடி இருக்கிறார். ‘தக் லைஃப்’ அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எனது முதல் … Read more