2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் தங்களது அணியே கோப்பையை வெல்லும் என்று இரு அணி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த போட்டியைக் காண அகமதாபாத் வந்துள்ள இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்.சி.பி. அணியே இம்முறை கோப்பையை … Read more

RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' – ரிஷி சுனக்

18-வது ஐ.பி.எல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன. இன்று(ஜூன் 3) குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. RCB vs PBKS – IPL 2025 FINAL இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாததால், எந்த … Read more

“வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி” – நயினார் நாகேந்திரன்

நெல்லை: வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “சபரிமலை கோயிலுக்குச் … Read more

“இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் … Read more

பண்டைய நடைமுறையை நவீன அறிவியலுடன் எவ்வாறு இணைகிறது பதஞ்சலி?

பதஞ்சலி நிறுவனம் தனது ஆயுர்வேத மற்றும் யோகா சார்ந்த சிகிச்சைகளை நவீன அறிவியலுடன் இணைத்து சிகிச்சைகளை மிகவும் பயனுள்ளதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தக் லைஃப் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை! கமலுக்கு இல்லை..

Loss For Karnataka Kamalk Thug Life Not Get Released : தக் லைஃப் திரைப்படம், கர்நாடாகவில் வெளியாகுமா இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இந்த படத்தால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

ஆர்சிபிக்கு ஹேப்பி நியூஸ்.. அணிக்கு திரும்பிய அதிரடி மன்னன்!

IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி நான்காவது முறையாக முன்னேறி உள்ளது. தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1ல் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  இச்சூழலில் பஞ்சாப் அணியை மீண்டும் இறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் … Read more

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது…

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு நடந்து வருகிறது. புதிய கல்லூரி துவங்க கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் புதிதாக கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக இந்த ஆண்டு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி, தமிழ் வழி என, மொத்தம் 5 பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் … Read more

உடலுறவு மாராத்தான்… '2000 பேருடன் இணைய போகிறேன்' – ஆபாச நடிகையின் ஆபத்தான ஆசை!

Bonnie Blue: ஆபாச பட நடிகையான போனி ப்ளூ அதிரடியாக வரும் ஜூன் 15ஆம் தேதி 2000 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிலையின் கால்களை முத்தமிட்ட அஜித் – யார் அந்த விந்தை மனிதர்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் F1 உலகத்துல எல்லாரும் லெவிஸ் ஹாமில்டன், மைக்கேல் ஷுமேக்கர், Ferrari அப்படின்னு சுத்திட்டு இருக்கும் போது ஒருத்தர் வந்தார் ஸார். அயர்டன் சென்னா (Ayrton Senna) தான் எனக்கு ரோல் மாடல் அப்படின்னு. சொல்லப்போனால், பார்முலா 1 போட்டியில் 7 முறை உலக சாம்பியன்ஷிப் … Read more