''எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது'' – கமல்ஹாசன் கடிதம்
சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன். புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது … Read more