`ரசிகர்களைப் பார்த்ததும் வாயடைத்து போகிறேன்' -பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி கூறி நெகிழ்ந்த இளையராஜா
இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரில் சந்தித்தும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இளையராஜா இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இளையராஜா, “எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. பிறந்த … Read more