ராகுல் காந்தியை சந்திக்கும் முன்பு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக, அந்த மாநில வாக்காளர் பட்டியல், தேர்தல் தினத்தன்று பதிவான வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என்று பதில் … Read more

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

மென்லோ பார்க்: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. அது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் … Read more

கூமாப்பட்டியில அப்படி என்ன தான் இருக்கு…? விருதுநகரின் 'வைரல்' கலெக்டர் போட்ட பதிவு!

Koomapatty: உலக புகழ்பெற்ற கூமாப்பட்டி குறித்து விருதுநகர் முன்னாள் ஆட்சியர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அவர் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகப் பணியிட மாற்றம் ஆவதும் குறிப்பிடத்தக்கது. 

Paranthu Po: "இது நல்ல படம்; விமர்சகர்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..!" – இயக்குநர் பாலா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது. பறந்து போ ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க … Read more

‘இஸ்ரேலை ஈரான் வென்றது… அணுஆயுத தளங்களை தாக்கியபோதும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியவில்லை’ : கமேனி அறிக்கை

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் முதல்முறையாக இதுகுறித்து கமேனி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுட்டள்ள கமேனி, ஈரான் இஸ்ரேலை வென்றதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க B2-குண்டுவீச்சாளர்கள் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியதாக கமேனி ஒப்புக்கொண்டார், ஆனால் அதிகம் பாதிக்கவில்லை. “சியோனிச ஆட்சி முற்றிலுமாக … Read more

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் – என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. வீட்டில் வளர்த்த 20 நாள்களேயான பூனை குட்டி ஒன்றை அந்த குரங்கு தூக்கிச் சென்றது. இதனால் இந்த குட்டியின் தாய் பூனை அழுகையுடன் சத்தத்தை எழுப்பி குடும்பத்தினரை எச்சரித்துள்ளது. பூனை தொடர்ந்து சத்தம் போடுவதை குடும்பத்தினர்கள் கவனித்து வெளியில் வந்து பார்த்தபோது, குரங்கு கையில் அந்த … Read more

“அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரகசியம் என்ன?” – ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை: “முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றியால் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்று கூறியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், “அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லாததன் ரசிகசியத்தை முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை. திருப்பத்தூர் மாவட்ட அரசு விழாவில் பேசிய … Read more

மகாராஷ்டிராவில் மின்சாரக் கட்டணம் குறைப்பு: முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, முதல் ஆண்டில் மின்சாரக் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 26 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மின்சாரக் கட்டணங்கள் குறித்த நல்ல செய்தியை அறிவிக்கிறேன். மாநில வரலாற்றில் முதல் முறையாக, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படுகிறது. முதல் ஆண்டில் 10 சதவீத கட்டணக் குறைப்புடன் … Read more

3BHK: `பிறந்தது சொந்த வீட்டில்; இப்போ வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்…' – நடிகர் ரவி மோகன்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார். சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ் இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் … Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் கால் பதித்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா – வீடியோ

வாஷிங்டன்:  ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை விண்வெளியில் சுற்றி வரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து,  சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முதல் முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி … Read more