“ஈரான் உடனான போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” – அயதுல்லா அலி கமேனி

தெஹ்ரான்: “இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு … Read more

“என்னை தொட்டா வெட்டிடுவேன்” முதலிரவில் கணவனை மிரட்டிய மனைவி! அதிர வைக்கும் சம்பவம்..

Wife Threatens To Kill Husband In First Night : உ.பியில் திருமணமான பெண் ஒருவர், கணவனை கொலை செய்வதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டாரா விஜய்…? திருமா கேட்ட கேள்வி…!

Tirumavalavan: பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பிய பிறகும் அவர் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே விஜய் பெரியாரை ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

3BHK: "இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்…" – நடிகர் சரத்குமார்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். 3BHK படத்தில்… இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவி மோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் … Read more

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்   தொடர் கனமழை பெய்து வருவதால்,   மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகம் மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து பெய்து வருகிறது.  மேலும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.  தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள  கபினி … Read more

‘அடிப்படை வசதியின்றி அவதி’ – கூமாப்பட்டி கிராமத்தின் உண்மை நிலை என்ன?

இன்ஸ்டாவின் ரீசன்ட் டிரெண்டிங் ‘கூமாப்பட்டி’ தான். ‘ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க’ என்று இளைஞர் ஒருவர் அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்துவிட்டது ‘கூமாப்பட்டி’. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில், ‘கூமாப்பட்டி ஊருக்கு வாருங்க’ என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ஓர் இளைஞர். அந்த வீடியோவில், “மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க… கூமாப்பட்டி ஒரு தனித் தீவு… இந்த ஊரின் தண்ணீர் … Read more

வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்!

புது டெல்லி: இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார் ஷுபன்ஷு சுக்லா. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு … Read more

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் ஷேக் ரத்வான் புறநகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கான் யூனிஸின் தெற்கில் உள்ள ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள ஒரு முக்கிய பாதையில் ஐ.நாவின் நிவாரணப் பொருட்களை … Read more

பயங்கர வில்லன் நடிகர் பொன்னம்பலம்..இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க!

Actor Ponnambalam Thanked Celebrities : ஒரு காலத்தில் பயங்கர வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர், தற்போது உடல் நிலை சரியில்லாததை அடுத்து ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.