ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – நடந்தது என்ன?

டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் … Read more

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காட்பாடி வரை ரயிலில் சென்ற மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார். ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு ஆதரவாக பொது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்றும், … Read more

கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ – இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவர். சில தனித்துவமான இடங்களை தேடி தேடிச் சென்று பார்ப்பார்கள். இதற்கு சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் … Read more

“மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது பாஜக” – முத்தரசன்

சென்னை: தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜக ஒன்றிய அரசு, மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடிவரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசைதிருப்பி தேர்தல் ஆதாயம் தேடுகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசு, அதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி 2014 முதல் … Read more

2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றம்: மத்திய அரசின் சட்டத்தால் பலன் என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் 2.45 லட்சம் பழைய வாகனங்கள் ஸ்க்ராப் (Scrap) செய்து அழிக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021 ஆக.13-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்களுக்கு தடை … Read more

அமெரிக்க தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் மீது மிகப் பெரிய ஏவுகணைகளை வீசுகிறது ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன. ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது. இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி … Read more

மாணவர்கள் அதிர்ச்சி…! 10ஆம் வகுப்புக்கு இனி 2 பொதுத் தேர்வாம்… குழப்பத்தில் பெற்றோர்!

CBSE 10th Stadard Board Exams: வரும் 2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓராண்டில் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

பாருக்குள் அயலி.. ரித்விகாவால் உருவான சண்டை – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Ayali Today’s Episode Update: கபிலன் ரித்திகா மற்றும் தங்கைகளுடன் பாருக்கு வருகிறான். அங்கே சரக்கு ஆர்டர் செய்துவிட்டு திரும்பிப் பார்க்க வர்மா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். நீங்க ஆரம்பியுங்க வந்துடறேன் என்று சொல்லி அங்கு இருந்து நழுவும் கபிலன் மேலே சென்று வருமாவை பார்க்கிறான். 

10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியானது – டவுன்லோடு செய்வது எப்படி?

TN SSLC, HSE 1st Year Supplementary Exam July 2025 : பத்தாம் வகுப்பு,  மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

"100 படங்கள்; 100 பாடல்கள்; அருள்வாய் தமிழ்ப்பேரணங்கே" -20 ஆண்டுகள் பயணம் குறித்து கார்த்திக் நேத்தா

சினிமாவுக்குத்தான் போகணும், பாட்டு எழுதணும் என ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு பண்ணி, 2000 வாக்குல சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தவர். ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் சுமந்து, முதலில் சென்னை வந்தபோது, அவர் நினைத்தது நிறைவேறவில்லை. ஏமாற்றத்தில் சொந்த ஊருக்கே திரும்பும் நிலை. வாழ்க்கையில் செல்லக்கூடாத பாதைகளுக்கெல்லாம் சென்று அடிபட்டுத் திரும்பியவர், இன்று தனது பாடல்வரிகள், எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களை, ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். கவிஞர் கார்த்திக் நேத்தா 2005-ம் ஆண்டு சிம்புவின் ‘தொட்டி … Read more