Bazball-னா சும்மாவா… இங்கிலாந்தின் சாதனை சேஸிங் – ஜெய்ஸ்வாலால் தோற்ற இந்திய அணி!

England vs India: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. England vs India: 371 ரன்கள் இலக்கு  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்களை அடிக்க, பதிலுக்கு இங்கிலாந்து அணி 465 ரன்களை அடித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கில், … Read more

Good Day: "குடிக்குப் பின்னாலுள்ள சமூக உளவியலைச் சொல்லும்" – தயாரிப்பாளரான நாயகன் பிரித்திவி பேட்டி

சமீபத்தில் நடந்த ‘குட் டே’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குறித்தும் மனம் திறந்து பேசினார்கள். அவர்களை அப்படிப் பேச வைத்த படமாக ‘குட் டே’ படம் இருந்ததாகச் சொல்லவே, படத்தின் கதை நாயகனும், தயாரிப்பாளருமான பிரித்திவி ராமலிங்கத்திடம் பேசினோம். பட போஸ்டர் அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, … Read more

நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக காவல்துறை அறிக்கை… போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து தகவல் தரவும் உத்தரவு…

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் கடந்த மாதம் 22-ம் தேதி ஈசிஆரில் உணவகம் நடத்தி வரும் தூண்டில் ராஜாவுக்கும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மகன் செல்வபாரதிக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பார் சூறையாடப்பட்டது. இதுகுறித்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகரும், நடிகருமான அஜய் வாண்டையார் தனது கூட்டாளிகளுடன் … Read more

நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம்! – மகளுக்கு அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் அன்பு மகளே ! உன் தாயின் உணர்வு பூர்வமான கடிதம் இது. உன்னை பெற்றெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னை பார்த்ததும் என் இதயம் நிறைய அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உன்னிடம் நீண்ட நாட்களாக என் ஆழ்மனதில் ஒளித்து வைத்திருந்த ரகசியத்தையும், … Read more

திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள் சொல்வது என்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரியும், … Read more

அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும் அவருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை போட்டு புகழ் பெற்று வருகிறார் பிஷர். அவரது வீடியோக்களை பலரும் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர். … Read more

‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த … Read more

DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்…'- அதர்வா

மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. DNA நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இந்தப் படத்தில் வேலை செய்யும்போது இந்த ஒரு தருணத்திற்காகத்தான் வேலை செய்தோம். இந்தப் படத்தில் நானும் ஒரு … Read more

ராஜஸ்தானில் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி தப்பியோட்டம்…

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கஃபே ஒன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. திங்கட்கிழமை மாலை, டைகர் ஹில்லில் உள்ள தி கிரேக்க பார்ம் கஃபே மற்றும் ரெஸ்ட்ரோ கஃபேவில் நடந்த விருந்தில் அந்தப் பெண் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விருந்தின் போது அவரை அணுகிய ஒரு மர்ம நபர் ராஜஸ்தானில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைக் காண்பிப்பதாகக் கூறியுள்ளார், இதையடுத்து புகைபிடிக்க வெளியே வருமாறு … Read more

என் கேள்விகளுக்கு பதிலுண்டா மகளே? – அம்மாவின் ஆதங்கம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் ஆருயிர் அன்பு கண்மணியே என் கடிதத்தை படித்து அதை ஓரு நிமிடமானும் சிந்தித்து பார்ப்பாய் என்று எழுதுகிறேன். அம்மா களவும் கற்றுமற என்றால் என்னம்மா என்று என்னை சிறுமியாய் கேட்ட ஆர்வமுகம் என் கண்முன்னே வருகிறது. உன் கேள்விக்கு பதிலாக எனக்குத் தெரிந்த … Read more