“எனக்குப் பிடிக்கவில்லை!” – ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் சாடல்

வாஷிங்டன்: போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுமானால், அது மிகப் பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதில் ஈடுபடக்கூடாது. உண்மை என்னவென்றால், இரண்டு நாடுகளுமே போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இருக்கிறார்கள். நேற்று நான் … Read more

சமஸ்கிருத மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி…? மத்திய அரசுக்கு சீமான் கிடுக்குபிடி!

NTK Seeman Latest News Updates: யாருமே பேசாத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

DNA: 'அதர்வா ஒரு திறமையான நடிகர், அவர் இல்லையென்றால்…'- நடிகை நிமிஷா சஜயன்

மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. DNA நிகழ்ச்சியில் பேசிய நிமிஷா சஜயன், “ நான் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு பயம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு அப்படி எதுவும் இல்லை. எல்லோரும் நான் நன்றாக … Read more

கம்மி விலையில் பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்.. Vivo புதிய போனை அறிமுகம்

Vivo T4 Lite 5G Launched In India: விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) தற்போது இந்தியாவில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இது 6nm ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அத்துடன் SGS 5-ஸ்டார் ஆண்டி-ஃபால் பாதுகாப்பு … Read more

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீஸ் சம்மன்…

போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் இதில் பல நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் பிரசாதித்திடம் இருந்து 250 கிராம் கொக்கைன் வாங்கியதாகவும் அதில் நுங்கம்பாக்கத்தில் கொக்கைன் பார்ட்டி வைத்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த பார்ட்டியில் மற்றொரு நடிகர் கிருஷ்ணா கலந்துகொண்டதாகத் … Read more

Chennai: மத்திய கைலாஷ் கோவில் பராமரிப்பு பணிகள்; தளத்தைத் தூக்கும் பணி தொடக்கம் | Photo Album

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada Chennai Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY Source link

“பெரியார், அண்ணாவை பழித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழக அரசியலில் தலையெடுத்தது இல்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரக்கூடிய ஜூலை 1-ம் தேதி முதல்வர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறைப்படி … Read more

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: அமைச்சர் ராம் மோகன் நாயுடு

புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த … Read more

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டும், ஈரான் மறுப்பும்

டெல் அவிவ்: போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர், தங்கள் நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல், பதிலடி தாக்குதல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தம் தொடங்கிய பின்னர் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இன்று 12-வது நாளை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முன்மொழிவின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இந்த நிலையில், ஈரான் … Read more

260 உயிர்களை பறித்த விமான விபத்து..கண்டுகொள்ளாமல் கூத்தடிக்கும் Air India ஊழியர்கள்! வைரல் வீடியோ..

Watch Video Air India Staffs Dancing Plane Crash: ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சுவடு இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.