ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1
ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!
Aadhav Arjuna: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பட்டியலின மக்கள் நலினில் தொடர்ந்து பாகுபாடு காட்டிவருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘DNA’. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. DNA நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், “என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. கேரளாவில் ஐந்து கேரவன் இருந்தால், அதில் எழுத்தாளர்களுக்கு ஒரு கேரவன் கொடுக்கப்படும். … Read more
பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதை அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை செய்துள்ளது. இதையடுத்து, அரசு வழங்கிய சாதனங்களில் அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை முறையாகத் தடை செய்துள்ளது. பிரதிநிதிகள் சபை தலைமை நிர்வாக அதிகாரி (CAO) இந்த செயலியின் பாதுகாப்பு குறித்து கவலைதெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “பயனர் தரவைப் பாதுகாக்கும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவு குறியாக்கம் இல்லாதது மற்றும் அதன் பயன்பாட்டில் உள்ள … Read more
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பிரதமர் … Read more
மதுரை: “தமிழகத்தில் கோயில் விழாக்களில் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. கண்டதேவி தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர்,” என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக … Read more
புதுடெல்லி: அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 12 அன்று ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில் குற்றம் சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம், ராகுல் காந்திக்கு இமெயில் மூலம் பதில் கடிதம் … Read more
வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதன் மூலம், அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததன் மூலமும் ஈரானியர்கள் போரில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல என்பதை வெளிக் காட்டியுள்ளனர் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையேயான 12 நாள் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வர உள்ளது என்றும், போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், அமெரிக்க … Read more
Train Ticket Price Hike: ரயில்களின் டிக்கெட் விலையை இந்தியன் ரயில்வே உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு விலை உயர்கிறது என்பதை இங்கு காணலாம்.
Actress Samantha 10th Marksheet : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?