துபாயில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறந்து வைத்த நடிகை பூர்ணா!
வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது.
தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது, எனது பெயரில் வேல் உள்ளது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
England vs India 1st Test: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. England vs India: பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களை அடித்த நிலையில், இங்கிலாந்து அணியும் முதல் … Read more
ரஜினி காந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் சிட்டுக்கு பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் க்ளிம்ஸ், ஸ்டில்ஸ், கூலி பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. கூலி இந்தப் படத்தின் அடுத்த சிங்கிளாக வெளியாகவிருக்கிறது சிட்டுக்கு பாடல். இந்த பாடலின் 55 விநாடி காட்சிகள் சிட்டுக்கு வைப் … Read more
BSNL One Year Recharge Plan: சும்மா சும்மா ரீசார்ஜ் செய்வதை தவிர்க்கும் மக்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தையே அதிகம் விரும்புகிறார்கள், இதனால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையில் இருந்து விடுப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஒரு BSNL பயனராக இருந்து, காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற அனைத்து வசதியையும் ஒன்றாக பெறும் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், இன்று நாம் BSNL … Read more
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி இன்று பதவியேற்றார். 41 வயதான முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனான கிர்ஸ்டி கோவென்ட்ரி 131 ஆண்டுகால உலகளாவிய விளையாட்டு அமைப்பை வழிநடத்தும் முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்கர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லௌசானில் உள்ள ஐஓசி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவின் போது தற்போதைய தலைவரும் ஜெர்மன் முன்னாள் வீரருமான தாமஸ் பாச்சிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிர்ஸ்டி கோவென்ட்ரியின் இந்த பதவிக்காலம் … Read more
Strait Of Hormuz: இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்தை அடுத்து, ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதகம் என்பதை இங்கு காணலாம்.
மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலையும் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பதை மேற்கோள்காட்டி, நீட் தேர்வில் முழுக்க முழுக்க பணம்தான் விளையாடுகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடிகள் | … Read more
சென்னை: “2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10+5+10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள … Read more
புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, குஜராத்தில் … Read more