அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியதே ஸ்டாலினின் சாதனை – இபிஎஸ் சாடல்
சென்னை: “திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினின் சாதனை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விளம்பர வெற்றிகளில் மட்டுமே மிதக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே என்பதை … Read more