டெல்லி: ஜூலை 21ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்டம் வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா உங்ளபட 8 மசோதாக்கள் தாக்கல் […]