Vijay: "உங்கள் ஆதரவை மறக்க முடியாது" – விஜய் சந்திப்பு பற்றி சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா சேதுபதி முதல்முறை நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் திரைப்படத்தை நடிகர் விஜய் பார்த்ததாகக் கூறப்படுகிறது. Vijay சந்திப்பு – சூர்யா சேதுபதி பதிவு! இது தொடர்பாக சூர்யா சேதுபதி, “நன்றி விஜய் சார். … Read more