இந்தியாவுக்கு 25% வரி, கூடுதல் அபராதம்… டிரம்ப் வைக்கும் செக் மேட் – என்ன காரணம்?

Donald Trump Tax On India: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவின் இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

Eng vs Ind: "எனக்கு வருத்தம்தான்" – இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை; காரணம் என்ன?

‘ஸ்டோக்ஸ் இல்லை..’ இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் லெவனில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன? Stokes ‘ப்ளேயிங் லெவன்…’ நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு வழக்கம்போல இன்றைக்கே ப்ளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அணி. மான்செஸ்டரில் ஆடிய ப்ளேயிங் லெவனிலிருந்து நான்கு மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்திருக்கிறது. ஸ்பின்னரான … Read more

பவானிசாகர் அணையிலிருந்து ஜூலை 31 முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு 26827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு பவானிசாகர் அணையிலிருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல்போக பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக 103500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31.07.2025 முதல் 14.08.2025 முடிய நாளொன்றுக்கு 2300 கனஅடி/விநாடி வீதம் 15 … Read more

லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு … Read more

விண்ணில் பாய்ந்தது NISAR செயற்கைகோள்… இதனால் என்னென்ன பயன்?

NISAR Satellite Launch: நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்த NISAR செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

பிரியங்காவின் கணவருக்கு தமிழ் தெரியாதா? திருமணமாகி 3 மாதங்களுக்கு பின் வெளிவந்த உண்மை..

Anchor Priyanka Releases Marriage Video : தாெகுப்பாளர் பிரியங்கா, தனக்கு திருமணமாகி 3 மாதங்கள் கழித்து தனது திருமணமான 3 மாதங்கள் கழித்து கல்யாண வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.  

இனி பண்டிகைக் காலத்திலும் ரயிலில் எளிதாக பயணிக்கலாம்.. கன்பார்ம் டிக்கெட் இப்படி பெறுங்கள்

ரயில் பயணிகள் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல் 46 ஜோடி ரயில்களில் பல்வேறு வகுப்புகளின் 121 பெட்டிகளை தற்காலிகமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லை… இங்கிலாந்தின் பிளேயிங் 11 அறிவிப்பு – 4 மாற்றங்கள் என்னென்ன?

England Playing XI Announced: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டு. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் தொடர் நாளை (ஜூலை 31) நடைபெற இருக்கிறது.  இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த 5வது டெஸ்ட் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், இந்தியா இந்த போட்டியை வென்றால் மட்டுமே ஆண்டர்சன் – டெண்டுல்கர் … Read more

Amazon சேல் நாளை துவக்கம்: எதில் எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம் இதோ

Amazon Great Freedom Festival Sale 2025: ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் அடுத்த சேல் தொடங்கவுள்ளது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 ஜூலை 31, 2025 அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கும். பிரைம் உறுப்பினர்கள் விற்பனை சலுகைகளை 12 மணி நேரத்திற்கு முன்பே அணுக முடியும்.  அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 – விற்பனைக்கு முன் பக்கத்தை லைவ் செய்து சலுகைகளின் விவரங்களை அமேசான் வழங்கியுள்ளது. – ஸ்மார்ட்போன்கள் … Read more

இந்தியாவுக்கு ஆக. 1 முதல் 25% வரி : டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.   இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் வாங்குவால் கூடுதலாக வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 – 25% வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜூலை … Read more